Xiaomi நிறுவனம் வெளியிடும் MIUI 13 முதலில் எந்த தொலைபேசிகளுக்கு கிடைக்கும்.
Xiaomi நிறுவனமானது தனது புதிய பயனர் இடைமுகத்தை (User Interface) இணை இந்த வருட இறுதிக்குள் வெளியிட தீர்மானித்துள்ள. அந்த வகையில் எந்த எந்த Smart Phone களுக்கு முதலில் இந்த Update வரும் என்ற புதிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
Xiaomi நிறுவனம் Twitter பக்கத்தில் இட்ட ஒரு பதிவில் இருந்து இந்த தகவல் கசிந்துள்ளது. இதனடிப்படையில் கீழே உள்ள தொலைபேசிகளுக்கு முதலில் இந்த Update கள் வர உள்ளன.
01. Xiaomi Mi Mix 4
02. Xiaomi Mi 11
03. Xiaomi Mi 11 Pro
04. Xiaomi Mi 11 Ultra
05. Xiaomi Mi Lite
06. Xiaomi Mi 10s
07. Xiaomi K40
08. Xiaomi K40 Pro
09. Xiaomi K40 Pro Plus
MIUI 13 வெளியிடப்படும் தகதி குறித்த எந்த ஒரு உறுதியான தகவல்களும் வெளியிடப்படாத நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படலாம் என கூறப்படுகின்றது. இருப்பினும் இது தொடர்பான உறுதியான தகவல் அடுத்த சில வாரங்களுக்குள் சீனாவில் இருந்து வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல குறிப்பிடப்பட்டுள்ள இந்த Smart Phone கள் இந்த ஆண்டு இறுதிக்குள்ளும் ஏனைய Smart Phone கள் அடுத்த வருட ஆரம்ப பகுதிகளிலும் MIUI 13 Update இனை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.