Twitter நிறுவனத்தின் அண்மைய அப்டேடால் Elon Musk அதிருப்தி அடைந்தார்.
NFT எனப்படும் digital கலைப்பொருட்கள் மீது அதிகமான தொழில்நுட்ப நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் NFT யில் Twitter நிறுவனமும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் Twitter நிறுவனம் ஒரு அறிவிப்பை விடுத்து இருந்தது. தனது பயனர்களும் தங்களது Profile யில் NFT தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என அந்த அறிவிப்பில் தெரிவித்து இருந்தது.
You asked (a lot), so we made it.
என்ற தலைப்பில் Twitter இந்த உத்தியோக பூர்வ வெளியீட்டினை வெளியிட்டு இருந்தது.
gm!
— Twitter Blue (@TwitterBlue) January 20, 2022
You asked (a lot), so we made it. Now rolling out in Labs: NFT Profile Pictures on iOS pic.twitter.com/HFyspS4cQW
NFT Profile என்றால் என என்று பார்த்தல் வட்ட வடிவான உங்களுடைய Profile இணை அறுங்கோண வடிவத்தில் மாற்றிக்கொள்வதாகும். ஆரம்பத்தில் இந்த பயன்பாட்டினை iOS களுக்கு மாத்திரமே வழங்கி உள்ளது. Android இற்கான அப்டேட் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இது குறித்து Elon Musk தனது Twitter பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
This is annoying pic.twitter.com/KAkDl29CTX
— Elon Musk (@elonmusk) January 21, 2022
இதில் Elon Musk எரிச்சலூட்டும் விதமாக இருப்பதாக கூறியுள்ளார். இதில் Crypto பாவனையாளர்கள் தங்களுடைய Wallet இல் வைத்துள்ள NFT ஐ Twitter யில் Profile ஆக வைத்துகொள்ள முடியுமாம். அந்த Twitter Profile இணைய தொடும் போது அந்த குறித்த NFT யின் உரிமையாளர் யார் ?, என்ன விதமான NFT ? என்ற குறிப்பிட்ட தகவலகள் நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
இந்த புதிய அப்டேட் யினால் Elon Musk எரிச்சலடைந்தாலும் NFT பயனாளர்கள் அமோக ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
Tags:
Tech News