அதிகமாக Smart Phone களை பயன்படுத்தும் 8 நாடுகள்.

 Countries have more smart phone users


Countries have more smart phone usersஉலகளாவிய ரீதியில் அதிகமாக Smart Phone களை பயன்படுத்தும் பாவனையாளர்களை கொண்ட நாடுகளில் முதல் 8 இடத்தினை பிடித்த நாடுகள் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன.


இந்த ஆய்வினை நியூஜூ என்ற அமைப்பு நடாத்தி இருந்தது. இதில் மாதத்தில் ஒரு முறை Smart Phone இணை பயன்படுத்தி இருந்தாலும் இந்த கணக்கெடுப்பில் அவரின் பெயரும் இடம்பிடிக்கும்.


பிடித்த இடம் நாடு எண்ணிக்கை
08 மெக்சிகோ 7 கோடி
07 ஜப்பான் 7.6 கோடி
06 ரஷ்யா 10 கோடி
05 பிரேசில் 10.9 கோடி
04 இந்தோனேசியா 16 கோடி
03 அமெரிக்கா 27 கோடி
02 இந்தியா 43.9 கோடி
01 சீனா 91.2 கோடி

Post a Comment

Previous Post Next Post