What is VoIP service ?
VoIP என்பதன் விரிவாக்கம் Voice Over Internet Protocol ஆகும். அதாவது இனைய இணைப்பின் மூலம் ஏற்படுத்தப்படும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் Multimedia பகிர்வுகளை நாம் VoIP என்று அழைக்கின்றோம். இவற்றிற்காக பாவனையாளர்கள் Computers, Smart phone மற்றும் VoIP, WebRTC அனுமதிக்கப்பட்ட தொலைபேசிகள் பயன்படுத்த முடியும்.
Broadband பாவனைகளின் அதிகரிப்பு பல Company களுக்கு இடையே இடம் பெற்றமையால் VoIP யின் தேவை உருவாகியது. இதனை மக்கள் LAN Line phone களை பயன்படுத்தி அழைப்புக்களை மேற்கொள்கின்றனர். அதற்காக பல VoIP hosting service களை வழங்கும் பல நிறுவனங்கள் காணப்படுகின்றன.
நாம் எங்கு இருந்தாலும் தொலைவில் உள்ள ஒருவருடன் மிக குறைந்த கட்டணத்தில் VoIP Service இணை பயன்படுத்தி தொடர்பை ஏற்படுத்த முடியும். இதனை விரிவுபடுத்த சேவை வழங்குனர்கள் Cloud Phone service இணை வழங்குகின்றனர். இதற்கு மேலதிகமாக Auto attendants, Call recording, Custom caller ID, Voicemail to email போன்ற வசதிகள் உள்ளடங்கும். இந்த வசதிகள் பாரிய Business Organization களுக்கு உதவியாக உள்ளது.
இந்த செயல்பாடுகள் சாதாரண Wire Telephoneகளை போலவே காணப்பட்டாலும் வணிகங்களுக்கு உள்ளக தொடர்பாடலுக்கு Wire கள் அற்ற இணையத்தின் மூலமான சேவையை VoIP service வழங்குகின்றது. இது வணிகங்களுக்கிடையிலான Local area network மற்றும் Wide area network தொடர்பாடல்களுக்கு பாரிய பங்களிப்பினை வழங்குகின்றது.
How does VoIP work ? எப்படி இயங்குகின்றது
இது பயனர் ஒருவர் VoIP Service வழங்கும் சாதனத்தில் இருந்து அழைப்பு ஒன்றினை மேற்கொள்ளும் போது அந்த பயனரது குரலை Audio Signal யில் இருந்து Digital Data வாக மாற்றி இணையத்தின் ஊடக அனுப்பும். மறுபக்கம் உள்ள அழைப்பை பெறுனருக்கு Digital Data வில் இருந்து Audio Signal ஆக மாற்றி வழங்கும்.
VoIP ஏற்கனவே உள்ள தொலைபேசி Networkகள் மூலம் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகளை Routing செய்ய முடியும். இருப்பினும், சில VoIP service கள் கணினி அல்லது VoIP Phoneயில் மட்டுமே வேலை செய்யக்கூடும்.
VoIP work method - இயங்கும் முறை
VoIP in unified communication - ஒருங்கிணைந்த தொடர்பாடல்
VoIP தகவல் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்த அமைப்பாக செயல்படுகின்றது. அதாவது VoIP Audio, Video மற்றும் Text வடிவிலான தொடர்பாடல்களை அனுமதிக்கின்றது. இது வணிகங்களுக்கு உதவியாக உள்ளது. இதன் மூலம் வணிகங்களுக்கு இடையே தொடர்பாடலை திறன்பட கொண்டு செல்ல ஒரு ஒருங்கிணைந்த செயல்பாட்டை வழங்குகின்றது.
VoIP ஒரு வலையமைப்பினை உருவாக்குகின்றது. அதாவது VoIP Computer, Mobile போன்றவற்றை இணையத்தின் மூலம் தொடர்பை ஏற்படுத்தி மாநாடுகளை நடாத்த உதவுகின்றது இதன் மூலம் ஒரு வலையமைப்பு உருவாக்கப்படுகின்றது.
Advantage of VoIP - நன்மைகள்
Disadvantage of VoIP - தீமைகள்
VoIP service providers in Sri Lanka
- Key Clients : Hospitality, Healthcare, Government, Education
- Address : No.5, Royal Pearl Gardens, Wattala , Greater , Colombo, Colombo 11300
- Telephone : +94112038800
- Key Clients : VoIP services for small business
- Address : No.162/15B Sethsiri Place,Pannipitiya, Colombo, Colombo 10230
- Telephone : +94114813513
- Key Clients : It works for companies seeking VoIP services
- Address : No.183, 3rd Floor, Galle Road Dehiwala., Colombo, Colombo 10350
- Telephone : +94115244338
- Key Clients : A & A, Dankotuwa, ITI, NSBM, Teching Hospital, Lanka-Education, Dialog
- Address : No.152, Level 3,, Nawala Road, Nugegoda, Western Province , LK, Chilaw, North Western Province 10250
- Telephone : +94117611500
- Key Clients : It works for companies seeking VoIP services
- Address : NO: 44, T13, T14, Dedicated Economic Center, Kirimandala Mawatha, -5., Colombo, Colombo 00130
- Telephone : +940112369676
- Key Clients : It works for compoanies seeking VoIP services
- Address : 49/B Galle Road, Aluthgama, Matara, Southern Province 12080
- Telephone : +94768800055
- Key Clients : Sri Lanka Telecom, Skills International, Kangaroo cab, Yogo, Radiant Taxi, Vishvavahini
- Address : 113/5A-1/2, Borella Road, Depanama, Pannipitiya, Colombo, Colombo 00130
- Telephone : +94724887606
- Key Clients : It works for companies seeking VoIP services
- Address : 132 1/1, J.E.Gunasekara Mw, -10, Colombo, Colombo 00130
- Telephone : +94768213670
- Key Clients : Sampath Bank Plc, Union Bank Sri Lanka, Sanasa Development Bank, Continental Insurance, Softlogic, Browns & Co, Hemas, Lanka IOC, HTC Sri Lanka, Seylan Bank Sri Lanka, Leesons Hospital, Joseph Fraser Hospital, Auto Miraj, Subway Sri Lanka
- Address : Sri Siddhartha Road, Colombo, Colombo 00500
- Telephone : +94712808888