History for Facebook
Facebook ஆனது ஒரு American Online Social Network ஆகும். இது Meta Platform யின் ஒரு உப கம்பனி ஆகும். ஆரம்பத்தில் இது FaceMash என்ற பெயரில் 28 ஆம் திகதி அக்டோபர் மாதம் 2003 யில் தொடங்கப்பட்டது. பின்னர் Facebook என 4 ஆம் திகதி பெப்ரவரி 2004 ஆம் ஆண்டில் பெயர் மாற்றப்பட்டது. இது Harvard University மாணவர்களான Mark Zuckerberg, Eduardo Saverin, Dustin Moskovitz மற்றும் Chris Hughes ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.
Facebook யின் Membership ஆனது ஆரம்பத்தில் Harvard University மாணவர்கள் மாத்திரம் பயன்படுத்த கூடியதாக இருந்தது. பின்னர் Canada மற்றும் America நாடுகளில் உள்ள பல்கலைகழகங்களின் 13 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் Valid Email முகவரி மூலம் Facebook இணை பயன்படுத்த கூடியதாக மாறியது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட Facebook உலகின் மிகப்பெரிய Social Network ஆக மாறியது. 2021 யில் கணக்கெடுப்பின் படி கிட்டத்தட்ட 3 Billion பாவனையாளர்கள் உள்ளனர். இதில் பாதி பயனர்கள் தொடர்ந்தும் Active Users களாக உள்ளனர். Facebook யின் தலைமையகம் California யில் உள்ள Menlo Park யில் அமைந்துள்ளது.
Facebook தனது சேவையினை பயனர்களுக்கு இலவசமாகவே வழங்குகின்றது அனால் தனது இலாபத்தினை Facebook Advertisement ஊடக சம்பாதித்துக் கொள்கின்றது. Facebook இணை பொருத்தவட்டில் ஒரு புதிய பயனர் இலகுவாக Profile இணை உருவாக்கி புகைப்படங்களை பதிவேற்றவும், கருத்துக்களை பரிமாறவும் முடியும்.
The story of the creation of Facemash
The story of the creation of Facebook
ஆரம்பத்தில் Mark இந்த Facebook இனை பல்கலைகழகத்திற்குள் மாத்திரம் பயன்படுத்த திட்டமிட்டு இருந்தார். இதனால் அவரது நண்பர் ஒருவரின் யோசனையின் அடிப்படையில் Kirkland House online mailing list யில் இவரின் இணையத்தளத்தினை பகிர்ந்தார். இதன் மூலம் கிட்டத்தட்ட 15000 நபர்கள் இணைந்து கொண்டனர்.
2005 ஆம் ஆண்டு Facebook.com என்ற Domain இணை வாங்கியது. இதோடு அதன் பெயரில் இருந்த The நீக்கப்பட்டது. இந்த Domain சுமார் $200,000 இற்கு வாங்கப்பட்டது. அடுத்த ஆண்டு இந்த இணையத்தளத்தினை பொதுமக்கள் பயன்படுத்த கூடியதாக மாறியது. இதனால் 2005 டிசம்பர் Facebook யின் பாவனையாளர்கள் 6 மில்லியன் ஆக உயர்வடைந்தது.
இதன் பிறகு 2007 காலப்பகுதியில் Facebook துரித வளர்ச்சியை கண்டது. பல பெரிய நிறுவனங்கள் Facebook யில் உறுப்புரிமையை பெற்று இருந்தது. இதனால் கிட்டத்தட்ட 100,000 இற்கு மேற்பட்ட Business Pages கள் உருவாக்கப்பட்டு இருந்தன.
2011 பெப்ரவரி காலப்பகுதியில் Facebook நிறுவனம் மிகப்பெரிய Online Photo Host ஆக மாறியது. இதனால் Facebook யில் கிட்டத்தட்ட 100 பில்லியன் புகைப்படங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
2011 அக்டோபர் காலப்பகுதியில் Facebook நிறுவனத்தில் 350 Million இற்கும் அதிகமான பயனர்கள் Smart Phone மூலம் இணைந்து இருந்தனர். இது மொத்த Facebook இணையத்தளத்தினை அணுகியதில் 33% பங்கினை கொண்டுள்ளது.
2012 காலப்பகுதியில் Facebook App Center என்ற Online Mobile Store இணை உருவாகியது. அதில் 500 App கள் ஆரம்பத்தில் காணப்பட்டன. அதிகமாக Game கள் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Should be know about Facebook with Keywords
01. Who was created Facebook
- Mark Zuckerberg
- Andrew McCollum
- Eduardo Saverin
- Dustin Moskovitz
- Chris Hughes
02. How many users of Facebook
- 2.936 Billion
03. When was Facebook launched
- February 2004, Cambridge, Massachusetts, United States
04. History of Facebook stock price
- USD 170.88 (11.07.2022)
05. Who is the CEO of Facebook
- Mark Zuckerberg
06. Number of employees Facebook
- 77,805 (2022)
07. Revenue of Facebook
- 85.96 Billion USD
08. Financial Report of Facebook (2022 1st Quarter)
- Revenue - 27.91 B
- Net Income - 7.46 B
- Net Profit Margin - 26.75%