iPad mini 6 Charging Problem
Apple பாவனையாளர்களின் முதன்மை பிரச்சினையே இந்த Charging தான். அதிலும் அண்மையில் வெளிவந்த iPad mini 6 யில் Charge தொடர்பான அதிகளவான முறைப்பாடுகள் பவனயாலர்களிடம் இருந்து கிடைக்கப்பட்டு இருந்தது.
iPad mini 6 இல் Apple யின் புதிய Update iPad O 15.5 வெளியிடப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்தே இந்த முறைப்பாடுகள் இன்னும் அதிகரிக்க தொடங்கியது. அதிகமான பாவனையாளர்கள் இந்த Update இணை தொடர்ந்து iPad Mini 6 யில் Charge வேகமா குறைவதாக முறைப்பாடுகளை பதிய தொடங்கினர்.
இதற்கு செவி சாய்த்த Apple நிறுவனம் இந்த பிரச்சினைக்கு புதிய Update யில் உள்ள Bug தான் காரணம் என்றும் அதனை விரைவில் சரி செய்து iPad OS 15.6 Beta பதிப்பினை விரைவில் வெளியிடுவதாக குறிப்பிட்டு இருந்தது.
அதுவரை இதற்கு தீர்வாக உங்களுடைய Update இற்கு முன்னிய பதிப்பினை Reeboot செய்து பயன்படுத்தும் படி Apple நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இதனை செய்வதால் மாத்திரம் தற்காலிகமான தீர்வினை பெற முடியும்.