Nasa விண்வெளிக்கு அனுப்பி இருந்த James Webb Telescope இன் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டது. ESA (European Space Agency) மற்றும் CSA (Canadian Space Agency) உடனான பங்களிப்பில் இந்த புகைப்படம் நாசாவினால் வெளியிடப்பட்டது.
இந்த புகைப்படம் வெளியானதும் ஒரு புதிய முயற்சிக்கான அடிக்கல்லாக அமைந்தது. James webb telescope அனுப்பப்பட்ட color image மற்றும் spectroscopic data 12 July 2022 anru Greenbelt,Maryland யில் உள்ள நாசாவின் Goddard space flight center இல் இருந்து ஒளிபரப்பப்பட்டது.
உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான James webb telescope யின் இந்த முதல் படங்கள், பிரபஞ்சத்தை விரிவுபடுத்துவதற்கான அதன் பணியைத் தொடங்கவும் அதன் ஆற்றலை வெளிப்படுத்த தயாராக உள்ளதாகவும் Nasa தெரிவித்துள்ளது.
![]() |
James webb telescope |