மின் தடைப்படும் (Power Cut) நேர அளவினை நாம் எப்படி அறிந்து கொள்வது. இந்த பதிப்பு Power Cut செய்யும் நேர அளவினை ஒவ்வொருவரும் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்பதை தெளிவாக விளக்குவதாக அமையும்.
இலங்கையில் தற்போது இடம்பெற்று வருகின்ற பொருளாதார நெருக்கடி (Economic Crisis) காரணமாக பல்வேறு பிரச்சனைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். அதில் எரிபொருள் தட்டுப்பாடு பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளது.
சரியான அளவில் எரிபொருள் கிடைக்காததினால் மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஒரு நாளைக்கு குறைந்தது 3-4 மணித்தியாலங்கள் மின் வெட்டு இடம்பெறுகின்றது.
எந்த எந்த பிரதேசங்களில் எந்த எந்த நேரத்தில் மின் வெட்டு இடம்பெறுகின்றது என்பதனை அறிந்துகொண்டு தமது வேலைகளை திட்டமிட்டு செய்வதில் பலர் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த பதிப்பின் மூலம் நாம் இலகுவாக உங்களுடைய பிரதேசங்களில் மின்வெட்டு இடம்பெறும் நேர அளவினை கணித்துகொள்ள முடியும்.
How to know power cut time எப்படி | மின் வெட்டு நேரத்தினை அறிந்து கொள்வது ?
இதனை இலகுவாக அறிந்து கொள்ள இலங்கை மின்சார சபையே தங்களுடைய இணைத்தளத்தில் ஒரு வழிமுறையினை அறிமுகப்படுத்தி உள்ளது. அதனை படி முறையாக பார்க்கலாம்.
இலங்கை மின்சார சபையின் ( Ceylon Electricity Board) இணையத்தளத்தில் பிரவேசித்த பின்னர் Power Cut நேரத்தினை மூன்று முறையில் அறிந்து கொள்ள முடியும்.
01. Check the power cut schedule
02. Check your Premises power cut schedule
03. Check the power cut schedule pdf
Click the Image to check power cut Schedule
 |
படம் 1 |
இந்த Link இனுள் சென்று உங்களுடைய Power Cut இடம்பெறும் நேர அளவினை உங்களது பிரதேசத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில எழுத்து குறியீட்டினை பயன்படுத்தி அறிந்து கொள்ள முடியும். இதனை படம் 1 தெளிவாக விளக்குகின்றது.
படம் 1 யில் உள்ளவாறு என்ன என்ன நேரங்களில் எந்த ஆங்கில எழுத்தில் Power Cut இடம்பெறும் என குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த ஆங்கில எழுத்தினை தெரிவு செய்யும் போது அருகில் உள்ள இலங்கை வரைபடத்தில் அந்த எழுத்து குறிப்பிடும் பிரதேசம் அதே நிறத்தில் குறித்து காட்டப்படும்.
மேலும் நீங்கள் தெரிவு செய்த ஆங்கில எழுத்து எந்த எந்த இடங்களை குறிக்கின்றது என்பதனை கீழே ஒரு அட்டவணையில் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதனை படம் 2 குறிப்பிடுகின்றது.
 |
படம் 2 |
இந்த முறையானது நீங்கள் மேல குறிப்பிட்டதை போன்று ஆங்கில எழுத்தினை தெரிவு செய்ய வேண்டிய தேவை இல்லை. இதில் நீங்கள் உங்களுடைய மின்சாரப் பட்டியலில் (Electricity Bill ) உள்ள கணக்கு இலக்கத்தினை உள்ளிடுவதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
இதன் மூலம் உங்களுடைய மின் இணைப்பு எந்த நேரத்தில் துண்டிக்கப்படும் என்பதனை அந்த அட்டவணையில் காண்பிக்கும். இதனையே படம் 3 குறிப்பிட்டு காட்டுகின்றது.
 |
படம் 3 |
இந்த முறையில் இலங்கையில் குறிப்பிட்ட தினத்தில் எந்த இடங்களில் Power Cut இடம்பெறுகின்றது என்பதனை pdf வடிவில் பதிவிறக்கி தரும். இதன் மூலம் நீங்கள் இணைய இணைப்பு என்று வேண்டிய நேரத்தில் pdf இணை பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் தேவையானவர்களுக்கு குறித்த பதிவை பகிர முடியும்.
ஆகவே இந்த பதிவு உங்களுக்கு பூரண அறிவினை வழங்கி இருக்கும் என நாம் நம்புகின்றோம். இது போன்ற பயனுள்ள விடயங்களை அறிந்து கொள்ள எம்முடன் தொடர்ந்து இணைத்து இருங்கள்.
Sri Lanka Electricity Power Cut Schedule daily
Meta Description
Sri Lanka Electricity Power Cut Daily
සර්පතය දිනකාගී ඉඩකට ඇලුම් කරනව�?
Sri Lanka Electricity Power Cut Daily schedule
දකුණු දඅධ්න ආදරය හැඳිරි දുක්ති විදෝරාංගය අතුරු වන්දේ ද�沿මාරවත් වඅත දೋරූ�?
time table
time schedule
exam time table
schedule time
course timetable
timetable schedule
university time table
degree exam time table
2022 schedule
schedule time table
the time table
2022 dates
time and schedule
application 2022
open board exam date
programme time
timetable for exam
dates 2022
time time table
download schedule
time courses
time to schedule
time table for exam
time table of
time table time table
schedule 2022
courses sri lanka
be time table
time dates
course time table
at the time table
test 2022
courses 2022
2022 time table
schedule on time
at a time table
schedule of time
cut 2022
give me a timetable
www time table
about time table
at what time table
in time table
2022 university
e time table
this time table
sri lanka it
time time time table
timetable for university
vacancies 2022
on time table
scheduling timetable
time in schedule
time table scheduling
give me time table
for time table
it in sri lanka
program time table
give me a time table
open university courses 2022 in sri lanka
2022 test
and time table
use of timetable
as time table
degree program in sri lanka
table time schedule
scheduled time table
electrical time table