
RAM மற்றும் ROM க்கு என்ன வித்தியாசம்?
RAM மற்றும் ROM என்ற வார்த்தைகள் நமக்கு நன்கு தெரிந்ததே. கணினி அல்லது Phone களில் இந்த சொல் அதிகம் பயன்படுத்தப்பட்டுவந்தது. ஆனால், தற்காலத்தில் பெரும்பாலான Smart Gadget களிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
RAM மற்றும் ROM இடையே உள்ள வேறுபாடு
RAM மற்றும் ROM என்ற சொல் ஒலியில் கேட்கும்போது ஒன்றாகவே தோன்றலாம். ஆனால் இதன் பயன்பாடுகள் பெரிதும் மாறுபடுகிறது. இரண்டுக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கிறது. இந்த இரண்டு வார்த்தைகளையும் பலர் பலமுறை கேட்டிருப்பார்கள்.
இந்த இரண்டு வார்த்தைகளும் அடிக்கடி கேள்வி பட்டு இருக்கலாம் ஆனல் இதன் அர்த்தம் நிறைய பேருக்கு தெரிந்து இருப்பதில்லை. இந்த இரண்டும் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன? அவற்றுக்கிடையே என்ன வித்தியாசம்? என்ற பல கேள்விகள் அவர்கள் மத்தியில் எழும். இரண்டும் வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
RAM மற்றும் ROM யின் வரைவிலக்கம்
RAM என்பதன் விரிவாக்கம் Random Access Memory ஆகும். இதனை Volatile Memory அழியத்தகு நினைவகம் என்று அழைப்பர். அதாவது இது ஒரு தற்காலிக நினைவகம். தரவுகளை படிக்க மட்டுமே சாத்தியப்படும் Memory ஆகும்.
ROM என்பதன் விரிவாக்கம் Read Only Memory ஆகும். இதனை Non Volatile Memory என்று அழைப்பர். இது நிரந்தரமான ஒரு சேமிப்பகமாகும். இதில் புதிதாக எழுதவோ, நகலெடுக்கவோ, மாற்றியமைக்கவோ முடியும்.
RAM and ROM இடையிலான வேறுபாடுகள் |
|
- RAM Vs ROM-க்கு இடையிலான மிகப்பெரிய வேறுபாடுகளில் ஒன்று, சக்தி இல்லாமல் ROM இல் டேட்டாவைச் சேமிக்க முடியும். RAM மெமரியில் இது சாத்தியமில்லை.
- நிரந்தர சேமிப்பகத்திற்கு ROM பயன்படுத்தப்படுகிறது. ரேம் தற்காலிக சேமிப்பிற்காக மட்டுமே பயன்படுகிறது.
- ROM சிப்பில் தரவு சேமிக்கப்படுவதற்கு நேரம் எடுக்கும். அதனால் டேட்டாவைச் சேமிக்க RAM மெமரி பயன்படுத்தப்படுகிறது
- கணினிகளில் ரேம் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் பயன்படுத்திய பிரவுசரின் தரவு, தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், செயலிகளின் தரவுகள் RAM-இல் சேமிக்கப்படுகிறது.
- ரேம் 1ஜிபி முதல் 256 ஜிபி வரை நினைவகத்தை கொண்டுள்ளது. ஆனால் ரோமில் வரம்பற்ற சேமிப்பு திறன் காணப்படும். இது தேவைக்கேற்ப மாறுபடும்.
- RAM தரவு கணினியின் மூளை அதாவது போனின் புராசஸரால் (CPU) அணுகப்படுகிறது. CPU ஆனது ROM தரவை அணுக முடியாது.
|
|
What is the difference between RAM and ROM?
We are familiar with the words RAM and ROM. This word was used more on computers or phones. But, nowadays it is used in most the Smart Gadgets.
Difference between RAM and ROM
The word RAM and ROM may sound similar when heard. But its uses vary greatly. There are big differences between the two. Many people have heard these two words many times.
These two words may be heard often but many people do not know their meaning. What are these two used for? What is the difference between RAM and ROM? Many questions will arise among RAM and ROM. Both are used for different purposes.
Definition of RAM and ROM
RAM stands for Random Access Memory. RAM is volatile memory, which means that the information temporarily stored in the module is erased when you restart or shut down your computer. Because the information is stored electrically on transistors, when there is no electric current, the data disappears. Memory that can only read data.
ROM stands for non-volatile memory in computers., which means the information is permanently stored on the chip. The memory does not depend on an electric current to save data, instead, data is written to individual cells using binary code. Non-volatile memory is used for parts of the computer that do not change, such as the initial boot-up portion of the software, or the firmware instructions that make your printer run. Turning off the computer does not have any effect on ROM. Non-volatile memory cannot be changed by users.
Differences between RAM and ROM |
- One of the biggest differences between RAM Vs ROM is that data can be stored in ROM without power. This is not possible with RAM memory.
|
- ROM is used for permanent storage. RAM is only used for temporary storage.
|
- It takes time for the data to be stored in the ROM chip. So RAM memory is used to store data
|
|
- RAM is used in computers. For example, the data of the browser you used, to be clear, the data of the processors is stored in the RAM.
|
- RAM ranges from 1GB to 256GB of memory. But ROM has unlimited storage capacity. It varies as per requirement.
|
- RAM data is accessed by the brain of the computer i.e. the processor (CPU) of the phone. CPU cannot access ROM data.
|