One UI 5 இணை எப்படி Samsung Smart Phone யில் Install செய்வது ?

How to install One UI 5 on Samsung Smart Phone?

How to install One UI 5 on Samsung Smart Phone? truck wreck lawyer, motorcycle attorney, mesothelioma lawyers texas, truck accident lawyer florida, au


அண்மையில் Android 13 இன் Developer மற்றும் Beta  பதிப்புகள் வெளியானதிலிருந்து, சாம்சங்கின் Android 13 இன் One UI பதிப்பைப் பெறுவதில் பலர் மகிழ்ச்சியடைகின்றனர். இப்போது, ​​One UI 5.0 Beta பதிப்பு பொதுமக்களுக்குக் கிடைக்கிறது. இந்த பதிப்பில் அதை எவ்வாறு பதிவு செய்து உங்கள் சாதனத்தில் நிறுவுவது என்பதைக் பார்க்கலாம்.


 
கடந்த இரண்டு ஆண்டுகளில், Samsung நிறுவனம் Android பதிப்புக்களை நல்ல முறையில் பயன்படுத்தி இருந்தது. அதன் One UI ஒரு புதுமையான பயனர் இடை முகத்தை வழங்கி இருந்தது. அந்த வகையில் தனது வாடிக்கையாளர்களை மேலும் உச்சாகப்படுத்தும் பணியில் Samsung நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.


இப்போது, ​​சாம்சங் One UI 5 ஐ அதிகாரப்பூர்வ வெளியீடு வருவதற்கு முன்பு இயக்க விரும்புவோருக்கு Beta பதிப்பினை வெளியிட தயாராக உள்ளது. எப்போதும் போல, நீங்கள் பயன்படுத்தும் பிரதான சாதனத்தில் Beta கட்டமைப்பை நிறுவுவதை  தவிர்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அந்த பதிப்பில் பல குறைபாடுகள் காணப்படலாம்..

One UI Beta இணை எப்படி நிறுவது ? How to sign up and install the One UI 5 Beta


நீங்கள் Samsung இருந்து One UI 5 பீட்டாவில் பதிவு செய்து நிறுவ விரும்பினால், அதைச் செய்வது மிகவும் எளிதானது.  Beta பதிப்பினை உங்களது பதிப்பில் நிறுவ நீங்கள் முதலில் சில App களை பதிவிறக்க வேண்டும். பின்னர் Smasung யின் கணக்கினுள் செல்ல வேண்டும்.

படி முறை :

  1. Samsung Member App இணை உங்களுடைய தொலைபேசியில் நிறுவ வேண்டும்.
  2. Samsung கணக்கினுள் Log in செய்துகொள்ள வேண்டும்.
  3. One UI Beta Program இணை தெரிவு செய்ய வேண்டும்.
  4. Term & Condition காண்பிக்கப்படும். அதனுள் Enroll செய்து Accept செய்ய வேண்டும்.
  5. கீழே சென்று அங்கு காணப்படும் Software Update என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.
  6. Download and Install என்பதனை tதெரிவு செய்ய வேண்டும்.
  7. உங்களுடைய Samsung தொலைபேசி Download இணை தொடங்கி விடும்.

How to install One UI 5 on Samsung Smart Phone?

How to install One UI 5 on Samsung Smart Phone?

How to install One UI 5 on Samsung Smart Phone?

How to install One UI 5 on Samsung Smart Phone?

How to install One UI 5 on Samsung Smart Phone?


பின்னர் குறிப்பிட்ட நேர அளவிற்கு உங்களுடைய தொலைபேசியினை நீங்கள் பயன்படுத்த முடியாதவாறு காணப்படும். இதனால் சிறுது நேரத்தில் உங்களுடைய Samsung Smart Phone யிற்கு Android 13 இற்கான One UI 5 Beta பதிப்பு பதிவேற்றப்பட்டு விடும்.


எந்த சாதனங்களில் இதனை செய்ய முடியும் ? What devices are supported?

இதனை இப்போதைக்கு Samsung S22 பதிப்புகளுக்கும் Galaxy Z Fold 3 சாதனங்களுக்கும் கொண்டு வந்துள்ளது. விரைவில் மேலும் சில சாதனங்களும் இந்த பட்டியலில் உள்வாங்கப்படலாம்.






Post a Comment

Previous Post Next Post