The History of Uber - உருவான வரலாறு

The Success Story of Uber

The History of  Uber - உருவான வரலாறு, uber accident lawyer, uber accident settlement amounts, uber accident attorney, uber accidents,


தமிழ்  ENGLISH 

Uber என்ற சொல்லினை நம்மில் அநேகமானவர்கள் அடிக்கடி கேள்விப்பட்ட பெயராக காணப்படுகின்றது. இது உலகலாவிய ரீதியில் பரவிக்காணப்படும் ஒரு Multi National Company ஆகும். இந்த Company யின் பெயர் Uber Technologies, Inc ஆகும். நாம் இன்று இந்த பதிப்பில் History of Uber , Uber உருவான கதையினை பார்க்கலாம். 


இந்த 21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பிரச்சினையே நேரம். ஆம் நம்மிடம் என்ன இருந்தும் நேரம் இல்லையே என்ற பிரச்சினையே அதிகம். ஆக நேரத்தை துரத்த தொடங்கினான் மனிதன். இதனை சிந்திக்க தொடங்கினான் வணிகன். இதனால் உருவானதே Uber Technologies Inc. ஆகும். இதனை 2009 ஆம் ஆண்டு Garret Camp, Oscar Salazar மற்றும் Travis Kalanick ஆகியோரால் உருவாக்கப்பட்டது.


ஆரம்பத்தில் Uber ஆனது United State இணை மையப்படுத்திய Mobility சேவை வழங்குனராக Uber Taxi சேவையினை  வழங்கி வந்தது. பிற்காலத்தின் தனது வணிகம் நோக்கிய தூரநோக்கினை பெருப்பித்துக்கொண்டது. United State யின் பல மாநிலங்களை இணைத்து மக்கள் பயணம் செய்யும் விதத்தில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது. ride-hailing சந்தையில் ஒரு பாரிய பங்காளியாக தொடக்கி Uber Food என்ற உணவு சேவை, Micro mobility system என்ற Bike, Scooter Taxi சேவை, Peer to peer Ride System என அதன் துறையினை விரிவுபடுத்தியது.


மக்களின் அன்றாட பயணத் தேவைகளில் கவனம் செலுத்த தொடங்கியது Uber நிறுவனம். மேலும் வாடிக்கையாளர்களின் தொந்தரவு அற்ற பயண நடவடிக்கைகளுக்க பலதரப்பட்ட நடவடிக்கைகளையும் எடுத்து அவர்களின் திருப்தியை உறுதிப்படுத்தியது.


இது பல ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மக்களின் ஒரே பயணத் தேர்வாக Uber நிறுவனம் மாறியது.  2022 யில் கணிப்பின் படி Uber ல் மாதாந்தம் செயல்பாட்டில் உள்ள வாடிக்கையாளர்கள் சுமார் 93 மில்லியன் ஆகும். 


Uber நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் - Uber Technologies, Inc Highlights 

Company Name Uber
Headquarter San Francisco ( USA)
Founders Garrett Camp, Oscar Salazar & Travis Kalanick
CEO Dara Khosrowshahi
Sector Transportation
Founded 2009
Revenue $5.78 billion (Q4 2021)
Total Funding ~ $25.2 billion (2022)
Parent Organization Uber Technologies, Inc.
Subsidiaries Uber Eats, Jump, Otto, Postmates, Careem, Cornershop Inc. and More
Website uber.com

Uber நிறுவனம் பற்றி -About of  Uber Technologies, Inc Highlights 

அமெரிக்காவினை தலைமையாக கொண்டு 2009 ஆம் ஆண்டு உருவான ride-hilling நிறுவனம் தான் இந்த Uber ஆகும். இது ஆரம்பத்தில் Ubercab என்ற பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்டது. Uber  தனது வளங்களை சிறப்பாக பங்கிட்டு இருந்தது. இதனை Uberization என்று அழைத்தது.


2019 ஆம் ஆண்டி Uber Taxi அமெரிகாவில் 67 % சந்தைப் பங்கை  பெற்று இருந்தது.  2018 ஆம் ஆண்டில் Uber யின் உணவு விநியோக சேவையான Uber Eats அமெரிக்காவின் உணவு விநியோக துறையில் 24 % சந்தை பங்கினை பெற்று இருந்தது. 


Uber Cab நிறுவனத்தின் முதல் சர்வதேச சந்தை நோக்கிய நகர்வு 2011 ஆம் ஆண்டு நகர்ந்தது.  இந்த ஒரு தசாப்த மையில் கல்லை எட்ட Uber நிறுவனம் பல்வேறுபட்ட சவால்கள், கண்டுபிடிப்புக்கள், தோல்விகள், சர்ச்சைகள், வெற்றிகள் என பலவற்றை கடந்தே இந்த நிலைக்கு வந்துள்ளது.


தற்போது Uber வண்டிகள் 72 இற்கு மேற்பட்ட நாடுகளில் இயங்குகின்றன. இது சிக்கனம சவாரிகள் முதல் two-wheelers, sedans's மற்றும் SUVs வரை யிலான சவாரிகள் வரை வழங்குகின்றது.


Taxi சேவைகளோடு மாத்திரம் நின்றுவிடாமல் Uber Eats, Uber Freight போன்ற புதிய துறைகளிலும் வேகமாக காலூன்றி வளர்ந்து வருகின்றது. மேலும் Uber யின் புதிய தொழில்நுட்பமான Uber self driving car யிலும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

The History of  Uber, The History of  Uber - உருவான வரலாறு, uber accident lawyer, uber accident settlement amounts, uber accident attorney, uber accidents,
Uber Eats

The History of  Uber, The History of  Uber - உருவான வரலாறு, uber accident lawyer, uber accident settlement amounts, uber accident attorney, uber accidents,
Uber Freight


Uber நிறுவனர்கள் மற்றும் குழு - Uber Founder and Team

Uber நிறுவனத்தின் நிறுவனர்களாக Garrett Camp, Oscar Salazar மற்றும் Travis Kalanick ஆகும். Uber யின் தற்போதைய தலைமை அதிகாரியாக  Dara Khosrowshahi உள்ளார்.

Garrett Camp -

இவர் தொடர் தொழில்முனைவோர் மற்றும் ஒரு கோடீஸ்வரர் ஆகும். அவர் Expa என்ற நிறுவனத்தினை நிறுவினர். இந்த நிறுவனம் புதிய தயாரிப்புகளை உருவாக்குதல் மற்றும் தொடங்குவதற்கு உதவும் நிறுவனமா காணப்பட்டது. மற்றும் Web Discovery தளமான Stumble Upon நிருவனத்தினையும் நிறுவினர். பின்னலில் அது Mix என்று அறியப்பட்டது. 

Travis Kalanick -

இவர் Uber இணை நிறுவுதற்கு முன்னர் Scour என்ற peer to peer  File sharing Application மற்றும் peer to peer content delivery Network என்பவற்றை நிறுவிய பெருமைக்கு உரியவர். 2010 தொடக்கம் 2017 வரை Uber நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் சில சர்ச்சைகளால் Uber யில் இருந்து வெளியேறினர். 

Oscar Salazar -

Uber இன் ஸ்தாபகர் CTO இவராகும். Uber யின் Customer App, Driver App மற்றும் Dispatch Engine ஆகியவற்றை உருவாக்கியவர் ஆகும். இவர் 2009 முதல் 2011 வரை Uber யில் பணியாற்றினார். 

Uber யில் இன்றுவரை 27000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.


Uber யின் உருவாக்க கதை - Startup Story 

The History of  Uber, The History of  Uber - உருவான வரலாறு, uber accident lawyer, uber accident settlement amounts, uber accident attorney, uber accidents,


2008 ஆம் ஆண்டில் Paris யில் நடந்த மாண்டு ஒன்றிற்கு கலந்து கொள்ள சென்ற Travis Kalanick மற்றும் Garrette Camp ஒரு இரவில் ஒன்றாக வண்டியை தேடிக்கொண்டு இருந்தனர். அனால் அவர்களால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. 


இது இவர்களுக்கு பல உண்மைகளை உணர்த்தியது. அந்த நேரத்தில் timeshare limo  service காணப்பட்டது. இது சொகுசு பயணங்களுக்கு பயன்படுவதாகவும் விலை உயர்வனதகவும் காணப்பட்டது.


San Francisco விற்கு திரும்பிய Garrette Camp இது பற்றி மீண்டும் யோசிக்க தொடங்கினர். இதன் ஆரம்பமாக Ubercab.com என்ற Domain இணையும் வாங்கினர். Garrette Camp தனது நண்பரான Oscar Salazar மற்றும் Conrad Whelan உடன் இணைந்து Ubercab இற்கான முன்மாதிரிகளை உருவாக்கினார். 


இதன் பின்னர் தனது முன்மாதிரியுடன் Ubercab யில் சேர Travis Kalanick இணை அணுகினர். Ubercab யின் முதல் சேவை New York யில் 3 கார் களுடன் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின்னர் 2010 யில் Ubercab அதிகார பூர்வமாக San Francisco யில்  தொடங்கப்பட்டது.


FAQ 

யார் Uber நிருவுனர்கள் ?

Garrett Camp, Oscar Salazar மற்றும் Travis Kalanick

எப்போது Uber நிறுவப்பட்டது ?

2009 ஆம் ஆண்டு 

Uber நிறுவனத்தின் இலாபம் எவ்வளவு ?

2021 - $ 5.78 BILLION

யார் Uber நிறுவனத்தின் உரிமையாளர்கள் ?

Garrett Camp, Oscar Salazar மற்றும் Travis Kalanick

Uber நிறுவனத்தின் போட்டியாளர்கள் யார் ?

  • Ola Cabs
  • Grab
  • Didichuxing
  • Curb
  • Local Taxis
  • Public Trasnport

உங்களுடைய Uber வணிகத்தினை எவ்வாறு தொடங்குவது ?

உங்கள் பகுதியில் வணிகத்தினை பயன்படுத்த கூடியதாக இருந்தால் நீங்களும் Uber Driver Partner ஆக பணியாற்றலாம். அல்லது உங்களுடைய காரை Uber இற்கு கடனாக கொடுக்கலாம்.

Uber யின் வியாபார பெயர் என்ன ?

Uber Technologies Inc

   

Post a Comment

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2