Wayamba News

How to create a blogger - எப்படி திறப்பது ?

How to create a blogger, how to create a blogger how to start a blog blogspot how to create how to make a blog how to start a blog for free how to start a blog and make money how to create a blog for free how to create a blog for free and make money how to make money blogging how to make a blog for free how to start a blog for free and make money how do bloggers make money how do i start a blog how to start writing a blog how do you start a blog how to set up a blog how to start your own blog how to start a blog in 2021 how to blog and make money how to start a successful blog how to start a blog with no money how to make a blog post how to write a blog and make money how to create your own blog how to create a blog and make money how to create a blogspot how to create a blog website how to create a blog post how to create blog and earn money how to use blogger how to set up a blog for free how to create a blog on blogger how to become a blogger and make money how to make your own blog how to create a blog on wordpress how to start a wordpress blog how to start a blog post how to make a blog website how to start my own blog how to create a successful blog
தமிழ் English


Blogger இணை பயன்ப்படுத்தி எப்படி உங்களுக்கான ஒரு இணையத்தளத்தினை உருவாக்குவது என்று இலகுவான வழிமுறையினை இந்த பதிப்பின் ஊடக நாம் பார்க்கலாம். உங்களுக்கு கணனி சம்பந்தமான எந்த ஒரு உயர் தர அறிவும் இன்றி இலகுவான அடிப்படை அறிவினை மாத்திரம் பயன்படுத்தி உங்களால் ஒரு இணையத்தளத்தினை உருவாக்க முடியும்.

How to create a blogger 

Step 01 

நீங்கள் Blogger இணையத்தளத்தினுள் பிரவேசிக்க வேண்டும். அதற்கு https://www.blogger.com/ என்ற Link இற்குள்  செல்ல வேண்டும். அங்கே காணப்படும் "Create Your Blog" அல்லது "Sign In" என்பதனை Click செய்ய வேண்டும். அதில் உங்களுடைய Gmail Account இணை கொடுத்து திறக்க வேண்டும்.

How to create a blogger


Step 02

புதிதாக ஒரு Window தோன்றும். அதில் நீங்கள் உருவாக்க நினைக்கும் அல்லது தெரிவு செய்து இருக்கும் உங்களுடைய இணயத்தளத்தின் பெயரினை கொடுக்க வேண்டும். எவ்வாறு உங்களுடைய Blog இடக்கான பெயரினை தெரிவு செய்வது என்பதனை எமது Part -2 (Things to consider before creating a Blog) யில் பார்க்க முடியும். பின்னர் Next இணை தெரிவு செய்ய வேண்டும்.

How to create a blogger

Step 03

பின்னர் புதிதாக தோன்றும் Window யில் உங்களுடைய இணையத்தள முகவரியினை தெரிவு செய்ய வேண்டும். நீங்கள் தெரிவு செய்யும் Blog பெயரும் முகவரியும் ஒன்றாக இருப்பது சிறந்தது. இது சிறந்த SEO ஆக அமையும். Blog முகவரியானது சிறிதாகவும் பரீட்சயமானதாகவும் தெரிவு செய்தால் அவசியம். இது தொடர்பாகவும் Part-2 பதிப்பில் பேசி உள்ளோம். பின்னர் Next இணை தெரிவு செய்ய வேண்டும்.

How to create a blogger

Step 04

மீண்டும் ஒரு Menu தோன்றும். அதில் நீங்கள் உங்களுடைய Blog யின் அதே பெயரினையே கொடுக்க வேண்டும். Finish இணை தெரிவு செய்ய வேண்டும். சிறிது நேரத்தில் உங்களுக்கான இணையத்தளம் உருவாக்கி விடும். 

How to create a blogger

Step 05

நீங்கள் புதிதாக தோன்றும் உங்களுடைய Dashboard யில் "View Blog" என்பதனை Click செய்வதன் மூலம் உங்களுடைய Blog இணை பார்வையிட முடியும்.

How to create a blogger


முடிவுரை | Conclusion 

இணையத்தளத்தினை (Blog) எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி நாம் இந்த பதிப்பில் தெளிவுபடுத்தி இருந்தோம் . உங்களுடைய Blogger யில் உள்ள Setting யில் எவ்வாறு Search Engine Optimization செய்வது என்பது பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.



Part-4

How To Start A Blog In Tamil?


Meta Description

Are you looking to start a blog? Then, here’s everything you need to know about starting one!


Choose a Niche.

Choosing a niche is an important first step when creating a blog. It will help you decide what type of content you should write about. You can also use it as a guide to determine how much effort you should put into writing each post. If you choose a niche that interests you, you’ll likely find yourself more motivated to write posts than if you chose something that didn’t interest you.


Find an Audience.

Once you’ve chosen a niche, you’ll need to figure out who your ideal readership would be. This means finding people who share similar interests with you and reading their blogs. You can do this by searching for blogs in your niche using tools like Google Reader or Feedly.


Create a Plan.

If you’re going to start a blog, you should first decide what kind of blog you want to create. Do you want to write about personal experiences, or do you want to focus more on business topics? What will your blog be called? Will you use WordPress or another platform? These decisions will help determine how much work you’ll need put into your blog.


Write Great Content.

Once you’ve decided what type of blog you want to start, you’ll need to find a domain name. This is where things can get tricky. You’ll need to make sure that your chosen domain name isn’t taken by someone else. Also, you’ll want to make sure that your domain name includes your desired keywords.


Promote it.

If you’re not familiar with blogging, then you might be wondering how to promote your new blog. There are several ways to do so. One of the easiest ways to promote your blog is through social media. Create a Facebook page for your blog and share posts regularly. Another option is to use Twitter. Share links to your blog posts and engage with other users.


Post a Comment

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2