How to make money from Blogger

How to make money from Blogger - 1, Keyword can i make money from blogger.com can you make money from blogger make money from blog monetization make money from blog reddit make money from blogger make money from blogger adsense make money from blogspot make money from home bloggers make money from medium blog make money from travel blog
தமிழ் English



இந்த பதிவின் மூலம் நாம் Google நிறுவனம் இலவசமாக வழங்கும் Blogger இணை பயன்படுத்தி எந்தவித முதலீடுகளும் இன்றி சொந்த உழைப்பின் மூலம் ஒரு அடிப்படை அறிவினைப் பயன்படுத்தி எவ்வாறு வீட்டில் இருந்தே உழைக்க முடியும் என்பதனை பற்றி விரிவான விளக்கம் ஒன்றினை  இந்த கட்டுரையில் காணலாம்.


இலங்கை பொருளாதார வீழ்ச்சி

How to make money from Blogger - 1


இன்றைய காலகட்டத்தில் இலங்கையை பொறுத்தவரை அநேகமானவர்கள் அன்றாட வாழ்க்கையினை நாடத்தி செல்வதில் பாரிய சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர். சிலர் தொழிலின்மையினாலும் சிலர் தொழில் இருந்தும் போதிய ஊதியம் இல்லாமலும் காணப்படுகின்றனர்.


இவ்வாறன சிக்கல காலகட்டதில் எவ்வாறு நாம் வீட்டில் இருந்தவாறேஉழைக்க முடியும் என்பதனை  இந்த பதிப்பில் தொடர்ச்சியாக வழங்க உள்ளோம். நம்மில் அநேகமானவர்கள் கேள்விப்பட்டு இருப்போம் "YouTubers" என்பதனை. 

இணையத்தளம் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா ?

How to make money from Blogger - 1


இப்போதைய காலகட்டத்தில் ஒரு குழந்தையை பார்த்து நீ என்னவாக ஆகவேண்டும் என்று கேட்பதனால் Doctor, Engineer, Teacher என்று சொல்லிய காலம் போய் YouTubers ஆக வேண்டும் என்று கூறும் காலம் வந்து விட்டது. இன்றைய காலகட்டத்தில் அதிகம் சம்பாதிக்கும் ஒரு துறையாக YouTube காணப்படுகின்றது.


இவ்வாறு YouTube மூலம் எவ்வாறு சம்பாதிக்க முடிகின்றதோ அதே போன்று பன்மடங்கு அதிகமா சம்பாதிக்க கூடிய துறைதான் இந்த இணைத்தளம் மூலம் வருமானம் ஈட்டுவதாகும். நீங்கள் சொந்தமா ஒரு இணையத்தளத்தினை உருவாக்கி அதில் விளம்பரங்களை காண்பிப்பதால் அதிகளவான வருமானத்தினை வீட்டில் இருந்த வண்ணமே உழைக்க முடியும்.


சிலர் மனதில் கேள்வி எழும்பலாம், இணையத்தளம் உருவாக்குவதற்கு ஒரு அடிப்படை அறிவே இல்லாமல் என்னால் எப்படி சம்பாதிக்க முடியும் என்ற கேள்வி. மிக இலகு இதற்கு ஒரு அடிப்படையான கணனி அறிவு இருந்தால் மட்டுமே போதும். அது தான் இதற்கு தேவையான அடிப்படை தகைமை.

இணையத்தளம் மூலம் பணம் சம்பாதிக்க அடிப்படை தேவை ?

  • கணனி / Smart Phone.
  • இணைய இணைப்பு.
  • அடிப்படை  அறிவு.

எப்படி இணையத்தளம் மூலம் பணம் சம்பாதிப்பது ?


முதலில் நமக்கு தேவையான ஒன்று இணையத்தளத்தினை இலகுவாக உருவாக்குவது எப்படி என்பது தான். இதற்கு இணைத்தளத்தில் பல சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் காணப்படுகின்றன. நமக்கு இணையத்தளத்தினை உருவாக்குவதற்கான அடிப்படை அறிவுகள் எதுவும் இன்றி இலகுவாக உருவாக்க முடியும்.

பிரபல்யமான இணையதள உருவாக்கும் சேவையை வழங்கும் நிறுவனங்கள்.

How to make money from Blogger - 1


இவ்வாறான இணையத்தளத்தினை உருவாக்க பலதரப்பட்ட நிறுவனங்கள் இணையத்தளத்தில் காணப்பட்டாலும் அவற்றில் இலவசமாக இணையதளம் உருவாக்க பொருத்தமானது Google நிறுவனத்தின் Blogger ஆகும். உங்களால் சிறிய முதலீடு செய்து Domain மற்றும் Hosting வசதிகளை வாங்க முடியுமாக இருந்தால் Wordpress உம் ஒரு சிறப்பான சேவை வழங்கும் நிறுவனம் தான்.  

Blogger மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது ?


நாம் இந்த பதிப்பின் தொடர்ச்சியில் Blogger இணை பயன்படுத்தி எவ்வாறு ஒரு இணையத்தளத்தினை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்பதனை A-Z விளக்கமாக தெளிவாக பார்க்க உள்ளோம். ஆகவே தொடர்ச்சியான எமது பதிப்புகளை பார்க்க தொடர்ந்து எம்முடன் இணைந்து இருங்கள். 


PART-02

Post a Comment

Previous Post Next Post