Things to consider before creating a Blog

Blog இணை உருவாக்க முன் கவனிக்க வேண்டியவை

Things to consider before creating a Blogger, Things to consider before creating a Blog create a blog create a blog account create a blog and get paid create a blog and make money create a blog for free create a blog post create a blog site create a blog site for free create a blog website create a blog website for free creating a blog how to start a blog how to create a blog how to make a blog how to start a blog for free how to start a blog and make money how to create a blog for free how to create a blog for free and make money how to make money blogging how to make a blog for free how to start a blog for free and make money blogger sign up create a blog for free make a blog how do bloggers make money how do i start a blog how to start writing a blog start a blog for free create and go free blog maker how to start your own blog blogspot sign up how to open a blog how to blog and make money start blogging how to start a successful blog create your own blog how to make a blog post how to write a blog and make money how to create your own blog how to create a blog and make money how to create a blogspot blogger create account how to create a blog website how to build a blog how to create a blog post how to create blog and earn money how to use blogger create a blog website how to create a blog on blogger how to become a blogger and make money how to make your own blog create a blog google how to create a blog on wordpress how to start a blog post start a blog and make money how to make a blog website start your own blog blog website builder how to start my own blog how to create a successful blog how to make blog and earn money create new blog best place to start a blog create blogspot steps to create a blog how to create a blog site wordpress start a blog how to start a personal blog wordpress create blog do blogs make money how to create a personal blog create a blog post best website to start a blog how to create blogger account how can i start blogging how to start a blog for beginners blog making websites create wordpress account how to make a blog site create my own blog best blog website builder how to make a blog on wordpress how to start a blog to make money how to make money writing a blog open a blog how to create url for blog how to make money with a blog for beginners start my own blog how to open a blog for free how to create a blog on facebook how to make your blog popular how to start a wordpress blog for free how to make money on wordpress best site to start a blog write a blog for free how to write a blog post template create a blog site how to open blog account make money with wordpress create blog and earn money how to create a blog page create blog website for free how to create own blog websites to start a blog make money online blog where can i start a blog how to create a blog website for free how to create a travel blog create a blog using wordpress how to create a food blog how to make a blog page how can i create a blog how do i start my own blog


தமிழ் English


Blog ஒன்றிணை உருவாக்க முன் கவனிக்க வேண்டிய 08 விடயங்கள் சம்பந்தமாக இந்த ஆக்கத்தில் நாம் பார்க்கலாம். இந்த விடயங்கள் மிக முக்கியமானவை. இவைகள் தான் உங்களுடைய Blogger இணை ஒரு தனித்துவம் மிக்கதாக காண்பிற்கும்.


  • நீங்கள் ஒரு Blog இணை ஆரம்பிக்க விரும்புகின்றீர்களா ?
  • வீட்டில் இருந்த வாரே வேலை செய்ய ஆசையா ?
  • நல்லா ஒரு வருமானம் உழைக்க விரும்புகின்றீர்களா ?
  • உங்கள் கற்பனைக்கு எட்டாத அருமையான தொழில் வேண்டுமா ?
இந்த கேள்விகள் அனைத்திற்கும் பதில் Blogger யில் உள்ளது. அனால் நீங்கள் ஒரு Blogger இணை ஆரம்பிற்க முன் அறிந்து கொள்ள வேண்டிய சில விடயங்களை பற்றி நாம் இந்த கட்டுரையின் வாயிலாக பார்க்கலாம்.

01. உங்கள் blog எதைப் பற்றியது | Choose the right niche for your blog

Choose the right niche for your blog
Choose the right niche 


நீங்கள் முதலாவதாக என்ன விடயத்தினை அடிப்படையாக கொண்டு உங்களுடைய Blog இணை ஆரம்பிற்க உள்ளீர்கள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யும் தலைப்பு  உங்களுடைய Blog யின் உள்ளடக்கத்தை தெரிவிப்பதாக இருக்க வேண்டும்.


நீங்கள் தெரிவு செய்யும் Niche சம்பதமகவே உங்களுடைய முழு Blog உம் அமைந்து இருக்க வேண்டும். அப்போது தனது வாசகர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

சில தலைப்பு | Some niche Ideas

  1. News
  2. Technology
  3. Jobs
  4. Making Money
  5. Diet & Fitness
  6. Movie & TV Reviews
  7. Fashion
  8. Politics
  9. Social Media
  10. Gaming News
  11. Cooking
  12. Weddings
  13. Education
  14. Sports
  15. Do It Yourself (DIY)
  16. How-to Guides/Tutorials
  17. Product Reviews

02. Blog niche பற்றிய ஆய்வு | Research on blog niche 

Research on blog niche
Research on blog niche 


நீங்கள் எந்த Niche பற்றி உங்களுடைய Blog இணை  செய்ய விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தெரிவு செய்த உடன், அந்தத் தலைப்பில் உள்ள மற்றைய Blog களின் பதிவுகள் அந்த விடயத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை கூர்ந்து  ஆராய வேண்டும். 


நீங்கள் இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு மேலும் புதிய வழிகாட்டுதலாக இது அமையும். அது மட்டும் இன்றி புது புது Ideas மற்றும் இதை விட சிறப்பாக செய்வதற்கான ஊக்கம் கிடைக்கும்.


பிற Bloggers என்ன  சொல்கிறார்கள்? எப்படி எழுதுகிறார்கள்? புகைப்படங்கள்/மேற்கோள்கள்/புல்லட் புள்ளிகள்/தலைப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் அவர்கள் தங்கள் Blog Post யில்  வேறு என்ன என்ன செய்கின்றார்கள். என்பவற்றை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.


ஒரு Blog Post எழுதுவது என்பது ஒரு செய்தித்தாள், கட்டுரை அல்லது புத்தகம் எழுதுவது போன்றதல்ல எனவே,  பிற Blog Post கள் எவ்வாறு எழுதப்படுகிறது என்பதை நீங்கள் விரைவாக அறிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம் ஆகும்.


இவ்வாறு ஆய்வு செய்வதன் மூலம் நீங்கள் அந்த Blog Post யில் உள்ள குறை நிறைகளை தெளிவாக விளங்கி கொள்ள முடியும். இதன் மூலம் உங்களுடைய Blog யில் எவ்வாறு ஒரு பொருத்தமான தகவல்களை உங்களுடைய வாசகர்களை கவரும் வகையில் உங்களால் கொடுக்க முடியும் என்பதில் தெளிவான முடிவினை எடுக்க முடியும்.

03. Blog இணை எவ்வாறு வடிவமைப்பது ? How you will structure your Blog

How you will structure your Blog
Structure of your Blog


Blog இணை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என சிந்திப்பது மிக முக்கியம். சிலர் Blog ஒன்றினை தொடங்க நினைத்தவுடன் எதைப்பற்றியும் யோசிக்காமல் உடனடியாக தங்களுடைய Blog இணை வடிவமைத்து விடுகின்றனர். இதனால் பின்னர் அவர்களுக்கே தலைவலி. 


இவ்வாறு செய்வதன் மூலமா நமது Blog எப்படி அமைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் செலுத்த முடியும். இதன் மூலம் நமது Blog ஆனது  Search Engine Optimize செய்யப்பட்டு உரிய வாசகர்களை போய் சேரும். இதற்கு நாம் முதலில் நமது இணையத்தளத்தின் அடிப்படையினை சரியான திட்டமிடலுடன் உருவாக்க வேண்டும்.


மேலும் நாம் எழுத நினைக்கும் ஒவ்வொரு Blog Post களும் சரியான வகைப்படுத்தளின் கீழ் இருக்க வேண்டும். இதற்கான கட்டமைப்பினை முன்னதாகவே உருவாக்கி வைக்க வேண்டும். 


உதரணமா நீங்கள் ஒரு தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட இணையத்தளத்தினை உருவாக்குகின்றீர்கள் என்றால் அதில் நீங்கள் எழுதும் Blog Post கள் Tech news, Tech Article, Tech History, Tech Tips and Tricks, Online Money Earning மற்றும் Affiliate Marketing போன்ற வகைப்படுத்தலின் கீழ் எழுத வேண்டும்.


இவ்வாறு எழுதிவதன் மூலம் உங்களுடைய Blogger வலைத்தளம் ஒரு சமப்படுத்தலின் கீழ் காணப்படும் இதன் மூலம் உங்களுடைய Blogger இற்குள் வரும் வாசகர்கள் அடுத்து உள்ள Blog Post இணையும் வாசிப்பதற்கு தூண்டப்படுவார்கள்.

04. வாசகர்களை கவரும் யோசனைகளை | Brainstorm blog post ideas

Brainstorm blog post ideas
Collect Ideas


வாசகர்களை கவரும் வகையில் தங்களுடைய ஆக்கங்களை அமைப்பது மிகவும் முக்கியமானது.  நீங்கள் ஆரம்பிக்கும் ஒவ்வொரு தலைப்பிற்குமான யோசனைகளை அதிகமாக இருக்க வேண்டும். குறைவான யோசனைகளை உலா தலைப்பினை தவிர்க்க வேண்டும்.


இவ்வாறு செய்வதன் மூலம் நீனகள் உங்கள் வாசகர்களை அதிக நேரம் உங்களுடைய Blog யில் தக்க வைத்து கொள்ள முடியும் இது உங்களுடைய Blog இற்கு மிகவும்  ஆரோக்கியமானதாகும்.


இதனை எவ்வாறு செய்வது  ? முதலில் நீங்கள் உங்களுடைய Blog தலைப்பிற்கு தேவையான வகைப்படுத்தல்களை (Catagory) தெரிவு செய்து ஒவ்வொரு வகைப்படுத்தல்களுக்கும் 10 யோசனைகளை எழுதி எடுங்கள்.


பின்னர் அந்த யோசனைகளை செயல்படுத்த கூடிய வழிமுறைகளை இணையத்தளத்தின் வாயிலாக இலகுவாக பெற்று புதுமைகளை உட்புகுத்தி உங்களுக்கு உங்கள் வாசகர்களுக்கும் தேவையான விடயங்களை சேகரிக்க முடியும். 

05. உங்கள் வலைத்தளம் எவ்வாறு பணம் சம்பாதிக்கும் என்பதை யோசியுங்கள் | Think about money earn from your blog

Think about money earn from your blog
Earn money from blog


உங்கள் வலைத்தளத்தின் மூலம் எவ்வாறு பணத்தினை சம்பாதிக்க முடியும் என்பது பற்றி கண்டிப்பாக சிந்திப்பது அவசியம். நீங்கள் பணம் உழைக்கும் நோக்கில் இந்த இணையத்தளத்தினை உருவாக்க வில்லை என்றால் இந்த பதிப்பு தேவைப்படாது. அடுத்த 06 வது குறிப்பை பார்க்கலாம்.

Blog யில் இருந்து பணம் சம்பாதிக்கும் 5 முறைகள்.

01. Adverts :

இந்த முறையில் நமக்கு அதிக அளவான வருமானம் கிடைக்கும் வைப்புக்கள் காணப்படுகின்றது. இதனால் நமது Blog யில் விளம்பரப்படுத்தல் நிறுவனங்கள் தங்களுடைய விளம்பரங்களை காண்பிப்பார்கள். அதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிட அளவு எமக்கு கிடைக்கும் . இந்த சேவையினை வழங்குவதில்  GOOGLE யின் AdSense என்ற நிறுவனம்  பிரபல்யமாகும். நாம் இதன் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிக்க முடியும் என்பதினை பற்றியே இந்த பகுதி முழுமையாக விளக்குவதாக இருக்கும்.

02. Affiliate Links :

இந்த முறையானது அண்மைக்காலமாக மிகவும் பிரபல்யமாகி கொண்டு வருகின்றது. அதாவது உதாரணத்திற்கு நீங்கள் Amazon நிறுவனத்தில் ஒரு பொருளினை பற்றி Blog Post எழுதும் போது அதனுடைய Affiliate Link இணை சேர்த்து எழுத வேண்டும். அந்த Blog Post இணை படிக்கும் வாசகர்கள் அந்த பொருளினை வாங்க விரும்பும் போது உங்களுடைய Affiliate Link இணை Click செய்வது வாங்குவார்கள். இதன் மூலம் உங்களுக்கு commission பணம் கிடைக்கும்.

03. Sponsored Post :

இந்த முறையானது நீங்கள் பிரபல்யமான பின்னர் சில Brand நிறுவனங்கள் உங்களை அணுகி அவர்களுடைய பொருட்களைப் பற்றி உங்களுடைய Blog யில் Blog Post எழுதும் படி கேட்டுக்கொள்வார்கள். இதற்கான பணத்தினையும் அவர்கள் செலுத்துவார்கள். இதனை அவர்கள் Digital Marketing என்று அழைப்பார்கள்.

04. Product :

இந்த முறையானது உங்களுடைய Blog ஆனது உங்களுடைய வணிகத்தினை பிரதிநிதிப்படுத்தி ஆரம்பித்து இருந்தால் உங்களுடைய பொருட்களையோ அல்லது சேவைகளையோ நீங்கள் விற்பனை செய்து கொள்ள முடியும் இதன் மூலம் உங்களுடைய வருமானம் இன்னும் அதிகரிக்கும். இதனை e-commerce என்று அழைப்பர்கள்.

05. Service :

இதன் மூலம் இன்றைய காலகட்டத்தில் அதிகமா உழைக்கின்றனர். அதாவது  Covid  தொற்றினால் அநேகமான பாடசாலைகள் மூடப்பட்டன. இதற்கு மாற்று வழியாக அதிகமானவர்கள் வீட்டில் இருந்தே கல்வி கற்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் கற்றல் நடவடிக்கைகள் அனைத்தும் இணையம் மூலமாக நடந்தது. சிலர் Course களை இணையம் ஊடக நடாத்தி அதற்கான Certificate களையும் வீட்டிற்கே அனுப்பியும் வைத்தனர். இதனால் வீட்டில் இருந்தே உழைக்க தொடங்கினர். 

06. உங்கள் வலைத்தளதின்  Host பற்றி சிந்திக்க வேண்டும்| Think about your website's host

Think about your website's host
Website's host


Host என்பதனை இலகுவாக விளங்கி கொள்வோம். அதாவது நீங்கள் ஒரு புகைப்படத்தை Save செய்வதாக இருந்தால் Pen Drive ஒன்றில் Copy செய்து வைப்பீர்கள். நீங்கள் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்த முடியும்.  இங்கே உங்கள் Pen Drive தான் Host ஆகும். 


இதே சேவையினை தான் நீங்கள் இணையத்தளத்தில் பதிவு செய்யும் Text, Image, Videos மற்றும் Documents அனைத்தையும் பதிவு செய்து வைக்க இந்த வகையான Host தேவைப்படுகின்றது. இதனை நாம் பணம் Blogger யில் இணையதளத்தினை உருவாக்கினால் இலவசமாக பயன்படுத்த முடியும். Wordpress யில் பயன்படுத்தினால்  பணம் செலுத்தி வாங்க வேண்டி வரும்.


நாம் உங்களுக்கு Blogger இணை பயன்படுத்தியே அனைத்தும் செய்வதால் 0 ரூபாய் செலவில் இணயத்தளம் ஆரம்பிப்பதை பற்றியே சொல்லி தர உள்ளோம்.

07. உங்கள் வலைத்தளதின்  Domain பற்றி சிந்திக்க வேண்டும்| Think about your website's Domain (URL)

Think about your website's Domain (URL)
Select Your Domain


உங்கள் வலைத்தளத்தின் Domain மிக முக்கியமானதாகும். நீங்கள் உங்கள் வலைத்தளத்தின் பெயரினை தெரிவு செய்துள்ளீர்கள் என்றால் அதுதான் உங்கள் Domain Name ஆகும் அந்த Domain Name இணைத்தளத்தில் பரீட்சயமான இலகுவாக தேடக்கூடியதகவும் இருக்குமாறு பர்த்துகொள்ள வேண்டும்.


இப்போது எமது இணையத்தளத்தின் பெயர் " Big Bit Tech Tamil" இதனால் எமது இணையத்தளம் www.bigbittechtamil.com என்ற URL யினால் குறிக்கப்படுகின்றது. இதுவே Domain ஆகும். எமது இணையத்தளம் Technology News சம்பந்தமா இருப்பதால் மற்றும் அவை தமிழ் மொழியில் இருப்பதால் அந்த வாக்கியங்களை எனது இணையத்தள முகவரி Domain பிரதிநிதுவப்படுத்துகின்றது.


மேலும் நீங்கள் Domain இணை தெரிவு செய்யும் போது குறுகிய சொற்களை பாவிக்க வேண்டும். நீண்ட சொற்களை கொண்ட Domain Name இலகுவில் வாசகர்களை சென்றடைவதில்லை. மேலும் Google, Bing போன்ற வலைத்தளங்களில் காண்பிக்கப்படும் அளவு குறைவானதாக இருக்கும்.

08. சமூக வலைத்தளங்களில்  உங்கள் பெயர் பற்றி சிந்திக்க வேண்டும்| Think about your Name on Social Media

Think about your Blog Name on Social Media
Blog Name on Social Media


சமூக வலைத்தலன்களான Facebook, Twitter, Instagram, LinkedIn, Pinterest போன்றவற்றில் நீங்கள் கணக்கினை ஆரம்பிப்பதற்கு உங்களுடைய இணையத்தளத்தின் தலைப்பு பொருத்தமாக இருக்கின்றதா என்பதினை தீர்மானிக்க வேண்டும்.


ஏன் என்றால் நீங்கள் இனி உங்களுடைய Blog Post யில் பதிவிடும் ஒவ்வொரு பத்திப்புகளையும் உங்களுடைய Social Media யில் பகிர வேண்டி வரும். இதன் மூலம்  உங்களுக வாசகர்களை நீங்கள் அதிகமாக உருவாக்க முடியும். மற்றும் உங்களுடைய இணையத்தளத்தினையும் மேம்படுத்தல் செயல்பாடுகளுக்கு உட்படுத்த முடியும்.

முடிவுரை | Conclusion 

Blogger ஒன்றினை உருவாக்க முன் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய 8 விடயங்களைப் பற்றி நாம் இந்த பதிப்பில் வழங்கி இருந்தோம். இந்த 8 விடயங்களையும் கடைப்பிடித்து உங்களுக்கான ஆலோசனைகளை ஒரு தாளில் எழுதி எடுங்கள். பின்னர் அந்த யோசனைகளை கொண்டு அருமையான இணையத்தளத்தினை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

Part-3

Post a Comment

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2