Wayamba News

Want to say the name of the caller on your phone ?

Want to say the name of the caller on your phone ?

{tocify} $title={Table of Contents}

தமிழ் English

உங்கள் தொலைபேசியில் அழைப்பினை ஏற்படுத்தும் நபரின் பெயரினை சொல்ல வேண்டுமா ?

உங்கள் தொலைபேசியினை Android தொலைபேசியில் உங்களுக்கு ஒருவர் அழைப்பினை மேற்கொள்கின்றார் என்றால் அவரின் பெயரினை நீங்கள் தொலைபேசியினை தொடாமலே அறிந்து கொள்ள முடியும். அதனை எவ்வாறு செய்வது என்பதனை இந்த பதிப்பின் மூலம் பார்க்கலாம்.

தொலைபேசியில் அழைப்பினை ஏற்படுத்தும் நபரின் பெயரினை எவ்வாறு உங்களது Phone யில் சொல்ல வைப்பது ?

குறிப்பு : இதனை உங்களுடைய Android Smart Phone யில் மாத்திரமே பயன்படுத்த முடியும்.

  • படிமுறை 1 :

நீங்கள் உங்களுடைய Android Smart Phone யில் உள்ள Setting என்ற பகுதிற்குள் செல்ல வேண்டும்.

Want to say the name of the caller on your phone ?

  • படிமுறை 2 :
புதிதாக தோன்றும் Menu யில் Accessibility என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.

Want to say the name of the caller on your phone ?

  • படிமுறை 3 :
மீண்டும்  ஒரு Menu தோன்றும் அதில் Interaction and dexterity என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.

Want to say the name of the caller on your phone ?

  • படிமுறை 4 :
பின்னர் வரும்  Menu ல் Answering and ending calls என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.

Want to say the name of the caller on your phone ?

  • படிமுறை 5 :
மீண்டும்  ஒரு Menu தோன்றும் அதில் Read caller names aloud என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.

Want to say the name of the caller on your phone ?

  • படிமுறை 6 :
பின்னர்  நீங்கள் Headphones அணிந்து இருக்கும் மாத்திரம் பெயரினை சொல்ல வேண்டுமா ? அல்லது எப்போது Call வந்தாலும் சொல்ல வேண்டுமா என்பதனை  தெரிவு செய்ய வேண்டும்.

Want to say the name of the caller on your phone ?

Conclusion | முடிவுரை

இனி உங்களுடைய தொலைபேசிக்கு நீங்கள் பதிவு செய்து வைத்துள்ள இலக்கத்தில் இருந்து  யார் அழைப்பினை ஏற்படுத்தினாலும் அவர்களுடைய பெயரினை சரியான உச்சரிப்போடு உங்களுடைய தொலைபேசி இலகுவாக கூறி விடும். நீங்கள் இனி உங்களுடைய தொலைபேசியினை தொடாமலே உங்களுக்கு யார் அழைப்பினை ஏற்படுத்துகின்றனர் என்பதனை அறிந்து கொள்ள முடியும்.

Post a Comment

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2