Apple நிறுவனத்திற்கு எதிரான தீர்ப்பு

Apple நிறுவனத்திற்கு எதிரான தீர்ப்பு

தமிழ் English

Apple நிறுவனத்திற்கு எதிரான தீர்ப்பு  அண்மையில் பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் உள்ள நீதிமன்றம் வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பானது Apple நிறுவனம் 1 Million Euro இணை அபராதமாக செலுத்த வேண்டும் என்பதே ஆகும்.


Apple நிறுவனத்திற்கு எதிரான தீர்ப்பு காரணமாக Apple நிறுவனம் தங்களுடைய App Store இணை பயன்படுத்தும் பிரஞ்சு செயலி தயாரிப்பாளர்கள் மீது கடுமையான வணிக விதிகளை விதித்துள்ளதாக தெரிவிக்கின்றது.

Post a Comment

Previous Post Next Post